விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான வினாத் தாள்கள் வியாழக்கிழமை வந்தடைந்தது.
மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சீல் வைத்த அறைகளில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: பிப்ரவரி 24, 25, 26-ம் தேதிகளில் நேர்க்காணல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிர்வாகக்
காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்க்காணல் வரும் 24, 25,
26-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர்
அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
ரூ.251க்கு ஸ்மார்ட் போன்: முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
ஏழை, எளிய மக்களும் வாங்கும் வகையில் ரூ.251க்கு ஸ்மார்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல் நிறுவனத்தில் சுமார்
7 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக நிறுவனர்
மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.
சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: பிப்ரவரி 24, 25, 26-ம் தேதிகளில் நேர்க்காணல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட
சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான
நேர்க்காணல் வரும் 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட
ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்
காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12 நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர்,
பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தனர்;
மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த
போராட்டங்களில், 4.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர்.
விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சி - அரசுப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்
விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சியில் முன்
இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள மூலந்துறை, ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களை வாழ்த்துவோம்....அரசுப்பள்ளிக்கு கிடைத்த
அங்கீகாரம்... பயிற்சி அளித்த ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Subscribe to:
Posts (Atom)